Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

ஐயா கலைஞரே! தமிழினமா? ஈனப்பதவியா? - கை.அறிவழகன் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-11-2008 17:23

Favoured : 41

Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை

Imageகடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது.

Imageகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெயலலிதா கும்பலின் கால்களில் விழுந்து கிடந்த போதே தமிழர்களின் அரசியல் அறிவு மழுங்கிப் போனது.

தமிழினமா? ஈனப்பதவியா? முதல்வரே! இரண்டில் ஒன்றை இறுதியாகச் சொல்லி முடிவுரை எழுதுங்கள்



மனிதச் சங்கிலியாய், புயல் மழையை எல்லாம் புரமுதுகேற வைத்த உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில், எம்தமிழ் மக்களின் 40 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், ஒரு முடிவுக்கு வரும் என்று நாங்கள் ஆர்வமாய் இருந்தபோது, ஒரு வார காலத்தில் முடிவு தெரியவில்லை என்றால், 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கொஞ்சம் உறுமலாய் சொன்னீர்கள். அப்பாடா.... என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மகிழ்வாய் உறங்கப் போனோம். எழுந்து பார்த்தால், உலகின் மூத்த குடியின் வாழ்வா, சாவா போராட்டம். இந்திய இறையாண்மை என்னும் மூடத்தனத்தில் முடக்கப்பட்டு, முகர்ஜிகளின் அறிக்கைகளில் சமாதி அடைந்திருந்தது மட்டுமல்ல, பார்ப்பன பணியாக்களும், ஆரியக் கூத்தாடிகளும் கைகொட்டிச் சிரிக்கும் கேலிப் பொருளாக்கி மூலையில் முடக்கியதே உங்கள் அறிக்கைகள். Image

பார்ப்பனக் கழுகளால் அடைகாக்கப்படும், இந்திய இறையாண்மை என்னும் விளக்குமாற்றுக்கு நீங்களும் பட்டுக் குஞ்சம் கட்ட முனைந்தால், அந்த விளக்குமாற்றை தூக்கி எரிவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை. தமிழ் மக்களின் மரண ஓலம், இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தாலாட்டாய் இருக்குமேயானால், நாங்கள் இந்திய தேசியத்திற்கே ஒப்பாரி வைப்பதைத் தவிர வேறு பாதை இல்லை. 

"இந்துக்களாய் இருந்து போராடினால், இந்நேரம் ஈழம் கிடைத்திருக்கும்" என்று எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்கிற இடுகாட்டு நரியாக ஒரு பார்ப்பனன் ஊளையிடுகிறான். அட நாதாரிகளா! உங்கள் மதச் சாயத்தை எங்கள் வீட்டுப் பெண்களின் பிணங்களின் மீது சாத்தும் சேலைகளில்தானா தெளிக்க வேண்டும்? விடுதலையே கிடைக்காமல் வீழ்ந்து போனாலும், உங்கள் இந்துத்துவக் கனவுகள் மட்டும் நிறைவேற விடமாட்டோம் நாங்கள். ஈழத் தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்று, இறந்து போன ராசீவின் எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு இந்திய இறையாண்மையில் ஓட்டுப் பொறுக்கித் தின்னும், தங்கபாலுவும், ஜெயலலிதாவும் இன்னும் ஈழத் தமிழ் மக்களின் குருதியைப் பச்சையாகக் குடிக்கவில்லை. அதையும் அவர்கள் செய்வார்கள், அதே காய்ந்த மலத்தின் மீது நீங்கள் அப்போது அண்ணன் அமீரையும், அண்ணன் சீமானையும் சிறையில் அடைத்துக் கொண்டிருங்கள்.




Last update : 08-11-2008 11:18

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 10 of 18 comments

kashmir

By: kesavan () on 20-11-2008 18:55

kashmir

By: kesavan on 20-11-2008 18:55

arivazaga 
tamilezam pola kashmir thani nadaga pirinthu vidalama?

 

» Report this comment to administrator

» Reply to this comment...

தோழர் அறிவழகன்

By: ARIVUDAINAMBI () on 18-11-2008 09:59

தோழர் அறிவழகன்

By: ARIVUDAINAMBI on 18-11-2008 09:59

தோழர் அறிவழகன்....  
///ஈழத் தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்று, இறந்து போன ராசீவின் எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு இந்திய இறையாண்மைய ில் ஓட்டுப் பொறுக்கித் தின்னும், தங்கபாலுவு ம், ஜெயலலிதாவு ம் இன்னும் ஈழத் தமிழ் மக்களின் குருதியைப் பச்சையாகக் குடிக்கவில ்லை/// 
 
its painful truth!!!

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Arumai

By: arun () on 15-11-2008 21:18

Arumai

By: arun on 15-11-2008 21:18

(அருமை!!! அருமை!!! தோழரே..) 
 
 
உணர்வுள்ள தமிழர்காள் ..! 
"நீங்கள் எங்கள் உயிர் காப்பது இருக்கட்டு ம்..  
எங்கள் உரிமயை காத்துக்கொ ள்ளும் போராட்டத்த ில்  
துணை நில்லுங்கள ்..." 
 
சகோதரர்களே ..! அற்பத்தனமா ன அரசியல் கூத்தில் சோரம் போய்..கொம்ப மறந்த மாடுகளாகிவ ிடாதீர்.. 
 
-அருண்

 

» Report this comment to administrator

» Reply to this comment...

just my opinion

By: ram () on 12-11-2008 02:36

just my opinion

By: ram on 12-11-2008 02:36

It is true that everybody has a right to express his or her opinion but no body has the right to exploit in favour of his personal likes and dislikes. No one should express anything against a relegion or cast which is the position of individual birth possession. Please express your opinion on the subject and not drag the unnecessary items.

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Arivazhagan, Hats off to you !

By: Hariharan () on 11-11-2008 20:48

Arivazhagan, Hats off to you !

By: Hariharan on 11-11-2008 20:48

All of the abusive comments are from from illiterate individuals with limited or no subject knowledge. Can any of you challenge the facts in the article ?

 

» Report this comment to administrator

» Reply to this comment...

vanakkam

By: viduthalai veerapathiran () on 11-11-2008 13:53

vanakkam

By: viduthalai veerapathiran on 11-11-2008 13:53

ஐயா அறிவழகன் அவர்களுக்க ு வணக்கம். 
நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான். 
பதவிக்கும் ,பணதுக்கும தன் குடும்ப மானத்தை 
இழக்கும்,இ ந்த பார்ப்பனர் களுக்கு எங்கே தெரிய 
போகிறது தமிழர்களின ் பாராம்பரிய மும்,பண்பா ும்... 
ஜெயலலிதாவு ம்,தங்கபால வும்,பார்ப கூட்டத்துக ்கும் 
தமிழர்களாக ிய நாங்கள் ஒரு சரியான பாடம் கற்பிப்போம ்.. 
அண்ணன் வைகோ,சீமான ,அமீர் இவர்களை கைது செய்ய 
தூண்டிய இவர்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம். 
இவர்களின் ஒரு முடிக்கு ஈடாக மாட்டார்கள ்... 
நீங்கள் எழுதியிறுப ்பது சரியே.... 
விடுதலை வீரபத்திரன ்  
துபாய்

 

» Report this comment to administrator

» Reply to this comment...

ஐயா அறிவழகன் அவர்க

By: விடுதலை வீ () on 11-11-2008 13:50

ஐயா அறிவழகன் அவர்க

By: விடுதலை வீ on 11-11-2008 13:50

ஐயா அறிவழகன் அவர்களுக்க ு வணக்கம். 
தாங்கள் எழுதிய கட்டுரை படிதேன். 
நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான். 
பதவிக்கும் ,பணதுக்கும தன் குடும்ப மானத்தை 
இழக்கும்,இ ந்த பார்ப்பனர் களுக்கு எங்கே தெரிய 
போகிறது தமிழர்களின ் பாராம்பரிய மும்,பண்பா ும்... 
ஜெயலலிதாவு ம்,தங்கபால வும்,பார்ப கூட்டத்துக ்கும் 
தமிழர்களாக ிய நாங்கள் ஒரு சரியான பாடம் கற்பிப்போம ்.. 
அண்ணன் வைகோ,சீமான ,அமீர் இவர்களை கைது செய்ய 
தூண்டிய இவர்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம். 
இவர்களின் ஒரு முடிக்கு ஈடாக மாட்டார்கள ்... 
நீங்கள் எழுதியிறுப ்பது சரியே.... 
ஒரு மனிதன் கருத்து சொல்ல உரிமை உண்டு. 
யார் எதை சொன்னாலும் உங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள் .. 
வாழ்த்துகி றேன்... 
விடுதலை வீரபத்திரன ்  
துபாய்

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Unakku Yaaru "Arivazhagannu" Per vacha

By: Tamilan () on 11-11-2008 00:52

Unakku Yaaru "Arivazhagannu" Per vacha

By: Tamilan on 11-11-2008 00:52

Unakku Yaaruppa "Arivazhagannu" Per vacha. 
 
You are an empty vessel that's why you make big noise. 
 
Don't think yourself as a Genius. Whenever I read your article, I simply think you are a mental. Soon get admission in Kilpauk. 
 
Understand the reality & fact, support for Eelam Tamils comes from all tamils irrespective of caste & caste system. The people who undermine their cause also in every caste & religion.

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Stop your Non-sense

By: Natarajan Sathyamoorthy () on 11-11-2008 00:43

Stop your Non-sense

By: Natarajan Sathyamoorthy on 11-11-2008 00:43

I am a Tamil also I am a Hindu. I am very proud to say I am a Tamil and be very pride to be an Hindu. Arivu Azhagare!, please note I am not a Brahmin. 
 
We don't understand why you hate Hinduism. Do you think Hidus are fool in your point of view? If you think so, you are the big fool. As a Hindu, I respect my religion. I also respect other religions since I am a Hindu. Since, True Hiduism is the only religion that promotes religious tolerance. I simply don't care about your stupid opinion and stop insulting Hinduism and Hindus.I think you are well paid for your anti-Hindu writings.

 

» Report this comment to administrator

» Reply to this comment...

» See all 2 replie(s)

உணர்ச்சிக்கொந்தள

By: முத்து () on 10-11-2008 13:19

உணர்ச்சிக்கொந்தள

By: முத்து on 10-11-2008 13:19

தன்மானத்தம ிழனுக்கு வரவேண்டிய உணர்வுகளைக ் கட்டுரையாள ர் நேர்த்தியா க வெளிப்படுத ்தியிருக்க ிறார். ஈழச்சிக்கல ில் இந்திய மைய அரசின் செயல்பாடுக ள், பீகார் மக்களுக்கு எதிரான மகாராட்டிர நவ நிர்மாண் இயக்க நடவடிக்கைக ள், காசுமீர் சிக்கலில் மைய அரசின் கொள்கை ஆகியன இந்திய இறையாண்மைய ைப் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. அப்பாதிப்ப ு நேருமுன் அரசு விழிப்படைய வேண்டும். ஊடகங்களில் எழுபது விழுக்காட் டுக்கும் மேல் உள்ள பார்ப்பனர் கள் மறைமுகமாகத ் தமிழின எதிர்ப்பு வேலைகளைச் செய்கிறார் கள் என்பதில் ஐயமில்லை.

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Display 10 of 18 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
7Q1         15T      
R 7    T      1   9MT
3 E   X14     K      
C I    C      7   WUK
JFT           R      
   
   

More comments...



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW