Calendar Date

Feb
08
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை நேற்று இரவ...       குற்றத்துக்கு ஆதாரம், கூசவைக்கும் வியாபாரம்! செல்போனில் செக்ஸ் லீ...       மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் மரணம்       ஈழப்படுகொலை ஆவண நூல் சென்னையில் வெளியீடு(காணொளி):சத்யராஜ் வாழ்த்...       வீடியோ : எஸ்.ஐ.க்கே இந்த நிலையா? சட்டம் ஒழுங்கு எங்கே? விஜயகாந்த் பா...       ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி பதவி விலகினார் : செக்ஸ் மோசடி புகார் எத...       நெல்லை:உயிருக்கு போராடும் எஸ்.ஐ.-ஆம்புலன்சுக்கு காத்திருந்த மந்த...       வட மாநிலங்களில் கடும்பனி-ரயில்கள் மோதல் பலி 5;முரளி மனோகர் ஜோஷி த...       தெலுங்கானா விவகாரம் முடிவுக்கு வருகிறது : நீதிபதி தலைமையில் குழு       மகிந்த - ஃபொன்செகா தேர்தல் மோதல் : தமிழர்களை ஏமாற்றும் கபட நாடகமே!?       பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது : ப.சிதம்...       தமிழீழமே தீர்வு! தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் : தி...       கவர்னர் பர்னாலா உரையுடன் சென்னை கோட்டையில் இன்று கடைசிக் கூட்டத...       “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பரின் ஒப்புதல் வாக்க...       அலங் "கோலங்கள்" மொக்கைத் தொடரை அடுத்து மரணதண்டனை "மாதவி" உஷார்       ஜனாதிபதி தேர்தல் : தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - யாருக்கு ஆதரவு?       கொடுங்கோலன் மகிந்த இராசபக்சே ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்க...       தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் : இரா.சம்பந்தன...       ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் விடுதலை குறித்து ஆலோசனை       ஈழப்பிரச்சினை:நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழவேண்டும்:சரத்கு...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ் : சூரியதீபன்

Thursday, 21 January 2010

கீற்று இணையம் - 21 செப்டம்பர் 2009-ல்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
முகூர்த்தக் கால் - ஜான் பீ. பெனடிக்ட் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 23-01-2008 07:56

Favoured : 10

Published in : இலக்கியம், கவிதை

வயதில் மூத்தவர்கள் திரண்டு வந்து

வாயார வாழ்த்துவதுண்டு

வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள்

வாழட்டும் பல்லாண்டு என்று

 

வசதி இருந்திட்டால்

வான வேடிக்கை உண்டு

வண்ண வண்ண விளக்குகளுண்டு

வளைவு அலங்காரங்களும் உண்டு

மூன்று வேளைக்கே முடியாதவனும்

மூன்று முடிச்சு போடுவதுண்டு

முகப்பிலே பந்தல் போட

முகூர்த்தக் கால் ஊன்றுவதுண்டு

 

உள்ளூரைத் திரட்டி வந்து

ஒரு சேர கூடி நின்று

மஞ்சளும் சந்தனமும்

மரத்துக்குப் பூசுவதுண்டு

 

மணமணக்கும் குங்குமத்தை

மல்லிகைப் பூ அணிந்த

மங்கையர்கள் தொட்டு வைத்து

மரத்தை வணங்கி மகிழ்வதுண்டு

 

மணிக்கணக்கில் மரத்துக்கு மரியாதை

மயங்கும் பசியில் மாப்பிள்ளையின் தங்கை மகன்

காலை வெயிலில் களைப்புற்று

கடைசியில் கேட்டான் கேள்வியொன்று

அம்மா...

கல்யாணம் மாமாவுக்கா?

இல்லை இந்த மரத்துக்கா?

Last update : 23-01-2008 07:56

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
QDK         2K7      
Q      G    B J   HSB
SON   SC3   O Y      
4 9    D    4 Q   X4T
J9S         PYF      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW