Calendar Date

Feb
08
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 'செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்' : பினாங்கு துணை முதல்வர் இராம...       பிரபாகரனின் கவச அங்கி, கைத்துப்பாக்கி மற்றும் ஆயுத குவியல் கண்டுப...       இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம் : இலங்கை       “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பரின் ஒப்புதல் வாக்க...       ஈழப்படுகொலை ஆவண நூல் சென்னையில் வெளியீடு(காணொளி):சத்யராஜ் வாழ்த்...       மகிந்த - ஃபொன்செகா தேர்தல் மோதல் : தமிழர்களை ஏமாற்றும் கபட நாடகமே!?       மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் மரணம்       வீடியோ : எஸ்.ஐ.க்கே இந்த நிலையா? சட்டம் ஒழுங்கு எங்கே? விஜயகாந்த் பா...       இலங்கைத்தேர்தல் மூலம் ஈழத்தமிழர்கள் உலகுக்குச் சொல்வது என்ன?       ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி பதவி விலகினார் : செக்ஸ் மோசடி புகார் எத...       கதையே இல்லாமல் "கதையளக்கும் ஒரு கன்றாவித் தொடர்"-ரம்யா கிருஷ்ணனின...       தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் : இரா.சம்பந்தன...       வீரனின் தந்தை வேலுப்பிள்ளை : உலகத்தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் வேண்...       தமிழர் சுயநிர்ணய உரிமைக்காகப் பாடுபடுவோம் : உருத்திரகுமாரன்       குடியரசு தின விழாவை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் திட...       பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது : ப.சிதம்...       ஜனாதிபதி தேர்தல் : தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - யாருக்கு ஆதரவு?       தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை நேற்று இரவ...       அரியானா முன்னாள் டிஜிபி.ரத்தோர் கைது?:ருச்சிகா தற்கொலை விவகாரம்       வேலூர் : மசூதியில் நுழைய முயன்ற திருமா கைதாகி விடுதலை      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ் : சூரியதீபன்

Thursday, 21 January 2010

கீற்று இணையம் - 21 செப்டம்பர் 2009-ல்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
அறிமுகம் : அலை ஓசை : வழங்குபவர் சைலஜா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 18-06-2008 04:01

Favoured : 24

Published in : ஆடியோ, அலை ஓசை

Imageகல்கி அவர்களின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல், முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர்தான். அலை ஓசை! அந்த‌ அலை ஓசையை அதிகாலை
நேய‌ர்க‌ளுக்கு ஒலி வ‌டிவில் வ‌ழ‌ங்குவ‌தில் பெருமை கொள்கிறோம்.

 

தலைப்பு 'அலையோசை' என்று இருப்பதற்குப் பதிலாக அலை ஓசை என்று இரண்டு வார்த்தைப் பிரயோகம் ஏன்?. கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தியிருப்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

 

கல்கி அவர்களுக்கே உரித்தான‌ பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள்! புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.

 

சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.

 

'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது' என்று சைலஜா தன் இனிய குரலில் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குவோம். உங்க‌ளுடைய‌ க‌ருத்துக்க‌ளை எங்க‌ளுக்கு எழுதுங்க‌ள். அது எங்க‌ளுக்கு இன்னும் உற்சாக‌மாக‌ இன்னும் ப‌ல‌ நாவ‌ல்க‌ளை ஒலிவடிவில் வ‌ழ‌ங்க‌ உத‌வும்!

Imageபிறந்த மண் திருவரங்கம் தற்போது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசிப்பது பெங்களூர். பத்திரிகை எழுத்தாளர்.. அமுதசுரபி, தினமலர் போன்ற அச்சிதழ்கள் நடத்திய சிறுகதை நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவர். விளம்பரப்படங்கள் குறும்படங்களுக்குக்குரல் தருபவர். இணையதள குழுக்களான மரத்தடி, அன்புடன், தமிழ் உலகம் மற்றும் வலைப்பதிவர் நடத்திய கவிதை கதை கட்டுரைகளுக்குப் பரிசு பெற்றிருக்கிறார். சிஃபி. காமில் குரல் பதிவில் படைப்புகள் தொடர்ந்து அளிப்பவர்.

பொதிகை தொலைக்காட்சியில் தற்போது சித்தர்கள் பற்றிய சிந்தனை கலந்துரையாடலில் பங்கு பெற்று வருகிறார். ஒலி எஃப் எம்மில் சில காலம் நிகழ்ச்சிகள் தயாரித்தளித்தவர். மற்றபடி இசை, ஓவியத்தில் ஆர்வம்கொண்ட சகலகலாவல்லி இவர்.

Last update : 18-06-2008 23:29

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (1 vote)

 

Display 10 of 25 comments

Dupeminkar

By: Mariusz Rompicki () on 19-12-2009 11:16

Dupeminkar

By: Mariusz Rompicki on 19-12-2009 11:16

Fajna Strona! Pozdrawiam! Zobaczcie też: El canto del loco Masters Jeans Nouvelle Vague

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Display 10 of 25 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
YIT         LEX      
Q C    X    U G   HDG
Y5X   G3N   QEG      
T G    3      X   8OT
PIK         COJ      
   
   

More comments...



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
<< Previous Page          
< முந்தைய
Related news items
Newer news items
Older news items
<< Previous Page