Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது : ப.சிதம்பரம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 02-02-2010 07:38

Favoured : 20

Published in : செய்திகள், இந்தியா

தேசியத்தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு வந்துவிட்டதாம் – சொல்கிறார் ப.சிதம்பரம் : இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ (CBI) க்கு தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.Image

இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ தன்னிடம் தொடர்புகொண்டு இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறியுள்ளார்.

இந்தியா அரசால் தேடப்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த வருடம் மே மாதம் 18ம் திகதி இறந்ததாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அதனை உறுதிப்படுத்துமாறு இந்தியா பல முறை கேட்டும் சிறீலங்கா அரசு அதனைச் செய்யவில்லை.

தற்போது மரணச் சான்றிதழை சிறீலங்கா அரசு இந்திய மத்திய உளவு நிறுவனத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக ப.சிதம்பரம் கூறுவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இவ்வாறு மரணச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றது உண்மையானால் இந்தியாவிலுள்ள வழக்குகளில் தேசியத்தலைவரின் பெயர்கள் நீக்கப்பட வேண்டிவரும்.

நன்றி : மீனகம்

Last update : 02-02-2010 07:46

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
L62         NAT      
J      P      H   7KT
HKR   1BI     D      
  J    W      6   U58
I83           S      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW