Calendar Date

May
25
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

        ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...              வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்             

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
ஆர்யா - அவுட் : தனுஷ் - இன் : நிம்மதியில் லிங்குசாமி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 25-02-2012 04:36

Favoured : 113

Published in : திரையுலகம், திரைச்செய்திகள்

Imageஆர்யா - அவுட் : தனுஷ் - இன் : நிம்மதியில் லிங்குசாமி. வேட்டையில் நடித்தவர்தானே... கொடுக்கிறதை வாங்கிப்பார் என்றுதான் சரவணன் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவை தனது திருப்பதி பிரதர்ஸுக்காக ஒப்பந்தம் செய்தார் லிங்குசாமி. வேட்டையில் நடித்ததுக்கே டபுள் சம்பளம் தரணும் என்று நினைத்தாரோ தெ‌ரியவில்லை, எனக்கு படமே தேவையில்லை என வெளிநடப்பு செய்தார் ஆர்யா. சரவணன் எங்கேயும் எப்போதும் என்ற ஹிட் கொடுத்தவர் என்பதால் ஹீரோவை தேட அதிக நாளாகவில்லை லிங்குசாமிக்கு. தனுஷ் ஆர்யாவுக்குப் பதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு இரு மாழிகளில் இப்படம் தயாராகிறது. தெலுங்கு நடிகர் ராமும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

நன்றி : வெப்துனியா

Last update : 25-02-2012 04:36

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
8KB         FEA      
7 H    P      2   16A
D H   RNM   T4B      
T Y    K      3   X9C
KRC         2KM      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்