Calendar Date

Feb
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வேலூர் : வாணியம்பாடி தாலுக்கா இரண்டானது : புதிய தாலுக்கா ஆம்பூர் தெ...       கவர்னர் பர்னாலா உரையுடன் சென்னை கோட்டையில் இன்று கடைசிக் கூட்டத...       வேலுப்பிள்ளையின் உடலத்தை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்க மகள் கோரிக...       கதையே இல்லாமல் "கதையளக்கும் ஒரு கன்றாவித் தொடர்"-ரம்யா கிருஷ்ணனின...       ஈழத்தமிழ் அகதி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி : சென்னை பல்கலை கழகம்       ஒலி ஒளி வீசும் வின் டிவி-யின் ( WIN TV ) சொற்குப்பைகள் : புதியமாதவி       நெல்லை:உயிருக்கு போராடும் எஸ்.ஐ.-ஆம்புலன்சுக்கு காத்திருந்த மந்த...       அலங் "கோலங்கள்" மொக்கைத் தொடரை அடுத்து மரணதண்டனை "மாதவி" உஷார்       தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் : இரா.சம்பந்தன...       “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பரின் ஒப்புதல் வாக்க...       ஜெயலலிதா சட்டசபைக்குத் திடீர் விஜயம், இரண்டு நிமிடத்தில் வெளியேற...       ஈழப்பிரச்சினை:நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழவேண்டும்:சரத்கு...       இந்தியாவை நாம் தந்திரமாக ஏமாற்றினோம் : இலங்கை       மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் மரணம்       வீடியோ : எஸ்.ஐ.க்கே இந்த நிலையா? சட்டம் ஒழுங்கு எங்கே? விஜயகாந்த் பா...       தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் : இரா.சம்பந்தன...       ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி பதவி விலகினார் : செக்ஸ் மோசடி புகார் எத...       பாலியல் தொந்தரவுக்கு ஜாமீன் இல்லை, கடும் தண்டனை : மத்திய அரசு முடிவ...       பலாலி சர்வதேச விமான நிலையம்: தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!       மகிந்த - ஃபொன்செகா தேர்தல் மோதல் : தமிழர்களை ஏமாற்றும் கபட நாடகமே!?      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ் : சூரியதீபன்

Thursday, 21 January 2010

கீற்று இணையம் - 21 செப்டம்பர் 2009-ல்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 29-04-2009 04:20

Favoured : 22

Published in : நேர்காணல், சிறப்பு

Imageதோழர் வே.மதிமாறன் : இணையத்திலும், இணைய குழுமங்களிலும், பகுத்தறிவாளர்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்ற ஒரு எழுத்தாளர். இவருடைய எழுத்து நடையில் சமூகத்தின் மேல் இருக்கும் நியாயமான கோபம், நக்கல் கலந்து மக்கள் தொனியில் வெளிப்படுவது தனிச்சிறப்பு. இவருடைய படைப்புகளில் ஒன்றான, “காதலாகி கடுப்பாகி”-யில் கவிஞர்களின் சமூக அக்கறையின் பஞ்சம் குறித்த இவரின் ஆதங்கம் கடுப்பாக வெளிப்பட தொடங்கி… "வே.மதிமாறன் கேள்வி-பதில்கள்" என்ற தொகுப்பில், மக்களின் பிரச்சினைகளை மக்களின் கேள்விகள் ஊடாகவே வெளிக்கொணர்ந்து, ஐயங்களை தீர்த்து வைக்க முயற்சி செய்த தோழர் வே.மதிமாறன். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தின், உண்மை முகத்தை, தீண்டாமையின் கோரத்தை வெளிப்படுத்தி எதிர்வினையாற்ற இவர் தற்போது எழுதிய நூல்தான் “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை”. மேலும் வித்தியாசமான கோணத்தில், இதுவரை யாருமே தொட்டுக்கூடப் பார்க்க முயற்சிக்காத  பாரதியார் பற்றிய "பாரதி"ய ஜனதா பார்ட்டி" என்ற நூலையும் நமக்குத் தந்தவர்.  இந்தப்புத்தகம் ஏற்படுத்திய சர்ச்சையின் அளவுக்கு வேறு எந்தப்புத்தகமும் தமிழில் சர்ச்சையை ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.  சர்ச்சை என்பதைவிட ஒவ்வொரு தமிழனும் சற்று நிதானமாக சிந்தித்துப்பார்க்கவேண்டிய பல கேள்விகளையும், உண்மைகளையும் நம் முன்னே வைத்துவிட்டுச்செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவருடைய மற்ற படைப்புகள் குறித்து அறிய விரும்புவோர் http://mathimaran.wordpress.com என்ற இவருடைய வலைப்பூவில் வாசித்துப் பயனடையலாம். தமிழினத்தின் இன்றைய இக்கட்டான சூழலில் இவருடைய இந்த கலந்துரையாடல், பல நியாயமான கேள்விகளை நம்முள் எழுப்பிச் செல்கிறது…. உடன் கலந்துரையாடுபவர் அதிகாலை.காம்-காக தோழர் மகிழ்நன்.பா மும்பையிலிருந்து.

விரைவில் தோழர் மதிமாறன் வாசகர்களின் கேள்விகளுக்கு அதிகாலை வாயிலாக பதிலளிக்க உள்ளார்.  தங்களின் கேள்விகளை இந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை. மற்றும் இந்த மின் அஞ்சல் விலாசம் ஸ்பேம் பொட்ஸ் (spam bots) இல் இருந்து பாது காக்கப்பட்டுள்ளது, இதை வாசிப்பதற்கு உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் (JavaScript) அவசியம் தேவை. என்ற  மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். இனி....

 

டவுன்லோட் : தோழர் வே.மதிமாறன் அதிகாலை.காம் நேர்காணல் I
 

டவுன்லோட் : தோழர் வே.மதிமாறன் அதிகாலை.காம் நேர்காணல் II
 

டவுன்லோட் : தோழர் வே.மதிமாறன் அதிகாலை.காம் நேர்காணல் III

Last update : 29-04-2009 18:53

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 10 of 26 comments

Display 10 of 26 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
H63         O        
I 6    O    O 9   4P3
N1C   HWS   WJJ      
  T    J      M   UNK
QLB           9      
   
   

More comments...



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW