Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

ஒதுக்கப்பட்ட கல் (பெரியவர்களுக்கு மட்டும்) - 1 : சாந்தி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 16-02-2009 05:15

Favoured : 9

Published in : இலக்கியம், தொடர்

மலர்விழிக்கு காலையில் எழுந்ததுமே பயம் தொற்றிக்கொண்டது... கணவனிடம் சொன்னாலும் திட்டு அவளுக்குத்தான்..

 

இந்த மாதிரி சமயங்களில்தான் தன் முட்டாள்தனமான ஜர்னலிச பிடிவாதத்தை நொந்துகொள்வாள்...

 

சில சமயங்களில் சேலஞ்சிங்காக இருக்கும் சில சமயம் சின்ன விசயம் கூட மலைபோல…. பிரச்னைகளை கிளப்பி விடும்... எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும்-னு தெரியாது... எப்பவும் துணைக்கு வரும் அண்ணாமலையும் தேர்தல் செய்திகள் சேகரிக்க மதுரை சென்றுவிட்டான்...Image

மாட்டேன், முடியாது என்கிற சொல்லே ஆசிரியருக்கு பிடிப்பதில்லை...

"சம்பளம், பாராட்டுன்னு மட்டு வாங்கி குமிக்கிறீங்க...கொஞ்ச‌ம் கஷ்டப்பட்டாதான் என்னவாம்...??"

ஆரம்பிச்சுட்டாரா?.. இனி இவர நிப்பாட்ட முடியாது...

"சரி  போறேன் சார்.. அட்ரஸ சொல்லுங்க.." எரிச்சலோடு

"நீ ஒண்ணும் சிவப்பு விளக்கு பகுதிக்கு போகலம்மா... அதுல வேலை செய்யிற ஒரு பாலியல் தொழிலாளிய அவ  வீட்டுல சந்திக்கிற அவ்வளவுதான்..."

ம்... எவ்வளவு எளிதா சொல்லிட்டாரு?.. எப்படி இருப்பாளோ? என்னல்லாம் பேசுவாளோ,

யாரெல்லாம் அங்கு இருப்பாங்களோ-னு மனம் ஒரு அருவருப்பான கற்பனை மட்டுமே கொள்கிறது...

சரி கேட்க வேண்டிய 10 கேள்விகளை, சட்டு புட்டுன்னு கேட்டுட்டு ஓடி வந்துட வேண்டியதுதான்.. கூடவே கேமராமேன் சுதிர் வருகிறார்.. ஓட்டுனர்  பிச்சையா அண்ணன் இருக்கிறார்.

கணவனிடம் மேலோட்டமாக மட்டும் சொல்லிவிட்டாள். பயத்தை வெளிப்படுத்தாமல்...

"இதெல்லாம் உனக்கு தேவைதானா?... சொன்னா, என்னவோ ஆணாதிக்கம் ரேஞ்சுக்கு கோச்சுப்ப... என்னமோ பாத்து நடந்துக்கோ... உன் வேலையில் நான் தலையிடவில்லை... எதுன்னா தேவைன்னா தொலைபேசியில் கூப்பிடு.." கொஞ்சம் வெறுப்பாகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..

எந்தவித  மேக்கப்பும் போட்டுக்கொள்ளாமல், மிக சாதாரணமான  சுடிதார் ஒன்றை போட்டுக்கொண்டு, சின்ன நோட்டுபுத்தகமும், பேனாவும், ரெக்கார்டரையும், எடுத்துப் போட்டு கைப்பையுடன்  கிளம்பி விட்டாள்..

அந்த தெருவில் சென்று  நளினா-வின் அட்ரஸ்  கேட்கும்போதே, பெண்கள் முகச்சுழிப்புடனும், ஆண்கள் கேலிச்சிரிப்புடனும்  வழி சொன்னார்கள்...

தொலைபேசியிலும்  நளினாவிடம் உறுதி செய்துகொண்டு  அவள் வீட்டருகே வாகனத்தை நிப்பாட்டிவிட்டு  பதட்டத்துடனே, அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினாள் மலர்விழி..

அழகான தோட்டத்தோடு கூடிய வீடு.. மிக அருமையாக கேரளாவின் வெள்ளை நிற  புடவை மஞ்சள் ஜரிகையோடு, உடுத்திக்கொண்டு  பூஜையை முடித்து வெளிவந்தாள் நளினா...  பேருக்கேத்தாற்போல் மிக நளினமாகவே இருந்தாள்....


Last update : 16-02-2009 06:32

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
1CE         WOS      
  6    9    L T   O9C
TXU   1OW   N2U      
M      7    U T   BKL
O2L         Q27      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW