Calendar Date

Feb
05
2012
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

சிறப்புக்கட்டுரை

article thumbnailதானே புயல் தாண்டவம் - மறித்துபோன மனிதநேயம் : தகிக்கும் தங்கர்பச்சான்

Tuesday, 24 January 2012

தானே புயல் தாண்டவம் - மறித்துபோன...
+ Full Story

Syndicate

Please install the DS-Syndicate component.
article thumbnailதமிழகம்சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் மோதல் : பாமக ஜெயலலிதாவுக்கு ஆதரவு

Friday, 03 February 2012

சட்டசபையில்...
+ Full Story

article thumbnailதமிழகம்தலைமறைவான சசிகலா சகோதரர் திவாகரன் திருச்சியில் நள்ளிரவில் கைது

Friday, 03 February 2012

தலை மறைவான சசிகலா...
+ Full Story

article thumbnailஉலகம்UAE தமிழ்ச்சங்கம் : 2012 காதலர் தினம் கொண்டாட்டம் - இறகு பந்து போட்டி

Friday, 03 February 2012

UAE...
+ Full Story

article thumbnailதமிழகம்பாமக நிறுவனர் ராமதாஸ் மீது கொலை மிரட்டல் வழக்கு

Friday, 27 January 2012

பாமக நிறுவனர்...
+ Full Story

article thumbnailதமிழகம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 'இமேஜ்' மாற வேண்டும் : நடராஜ் IPS

Friday, 27 January 2012

தமிழ்நாடு அரசு...
+ Full Story

article thumbnailதமிழகம்தேசிய நீச்சல் போட்டி : இரு கைகளையும் இழந்தவர் 4 பதக்கங்கள் பெற்று சாதனை

Friday, 27 January 2012

இரு கைகளையும்...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailதிரைஏ.ஆர்.ரஹ்மான் பின் நவீனத்துவ இசைக்கலைஞரா? காணொளி

Friday, 03 February 2012

ஏ.ஆர்.ரஹ்மான் பின் நவீனத்துவ இசைக்கலைஞரா? ரிதம் படத்தில் வரும் நதியே...
+ Full Story

article thumbnailசமூகம்மாவீரன் வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்ட வீரனா? இல்லவே இல்லை !!

Tuesday, 24 January 2012

மாவீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு...
+ Full Story

article thumbnailசிறப்புக்கட்டுரைதானே புயல் தாண்டவம் - மறித்துபோன மனிதநேயம் : தகிக்கும் தங்கர்பச்சான்

Tuesday, 24 January 2012

தானே புயல் தாண்டவம் - மறித்துபோன மனிதநேயம் : தகிக்கும் தங்கர்பச்சான். தானே...
+ Full Story

article thumbnailதிரை"பொங்கல் வாழ்த்து" தெரிவிக்க மறுத்த நடிகர் நாசர் : காணொளி

Sunday, 22 January 2012


+ Full Story

மேலும் படிக்க
article thumbnailசிறப்புஎழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்

Saturday, 16 May 2009

எழுத்தாளர் பாமரன் : நேர்முகம் பகுதி 1 எழுத்தாளர் பாமரன் : நேர்முகம்...
+ Full Story

article thumbnailசிறப்புஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி

Wednesday, 06 May 2009

தோழர் மருதையன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்....
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailகட்டுரைகண்ணீர் விட்டு கதறி அழுத மேதகு பிரபாகரன்!

Saturday, 04 February 2012

கண்ணீர் விட்டு கதறி அழுத மேதகு பிரபாகரன்! தமிழீழ விடுதலைப் புலிகள்...
+ Full Story

article thumbnailகட்டுரைஅரசியல், தனிக்கட்சி - ரஜினியின் நிலை குறித்து வைகோ பதில்

Saturday, 17 December 2011

”நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள்...
+ Full Story

article thumbnailகட்டுரைமுல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை : ஜாதி, தமிழன் பிரச்சினையா?

Saturday, 17 December 2011

முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும்...
+ Full Story

article thumbnailஅரசியல் செய்திகள்தமிழர்களை பார்த்து கேரளா மிரண்டுள்ளது : வைகோ

Thursday, 15 December 2011

தமிழர்களை பார்த்து கேரளா மிரண்டுள்ளது : வைகோ. தமிழிளைஞர் கூட்டமைப்பு...
+ Full Story

மேலும்படிக்க
article thumbnailதிரைச்செய்திகள்நடுரோட்டில் நிற்பது நயன்தாராவா? பிரபுதேவாவா?

Tuesday, 31 January 2012

பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்ட...
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்போலீஸ்காரரை தாக்கிய விவகாரத்தில் கலாபவன் மணி மீது வழக்கு

Friday, 27 January 2012

போலீஸ்காரரை தாக்கிய விவகாரத்தில் கலாபவன் மணி மீது வழக்கு. பிரபல வில்லன்...
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்நடிகை சங்கவிக்கு அமெரிக்க மருத்துவருடன் விரைவில் திருமணம்

Friday, 27 January 2012

நடிகை சங்கவிக்கு திருமணம் : அமெரிக்க டாக்டரை கரம்பிடிக்கிறார்! ஒரு வழியாக...
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்"வேட்டை" திரைப்பட பாடல் ஒளிப்பதிவு காணொளி

Saturday, 14 January 2012


+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்ரஜினிக்குப்பின் அஜீத்தின் சத்தமில்லா சாதனை! 'மங்காத்தா' வசூல் 130 கோடி!

Wednesday, 28 December 2011

ரஜினிக்குப்பின் அஜீத்தின் சத்தமில்லா சாதனை! 'மங்காத்தா' வசூல் 130 கோடி!...
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்'ராஜபாட்டை' : விக்ரம் - சுசீந்திரன் காம்பினேஷனில் இப்படியொரு படமா?

Wednesday, 28 December 2011

'ராஜபாட்டை' : விக்ரம் - சுசீந்திரன் காம்பினேஷனில் இப்படியொரு படமா?...
+ Full Story

மேலும் சூடான
article thumbnailசிறுகதைபொங்கலோ பொங்கல்!! புதுவை எழில்

Saturday, 14 January 2012

பொங்கலோ பொங்கல்!! பெருத்த வருத்தம் பச்சரிசிக்கு! வாசல் தோறும்...
+ Full Story

article thumbnailசிறுகதைகிறிஸ்துமஸ் பரிசு! : ஆல்பர்ட் பெர்னாண்டோ

Tuesday, 27 December 2011

அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம்...
+ Full Story

article thumbnailகவிதைமங்கையராய்ப் பிறப்பதற்கு.... : முனைவர் எழில்வேந்தன்

Saturday, 17 December 2011

மங்கையராய்ப் பிறப்பதற்கு.... : முனைவர் எழில்வேந்தன் மங்கையராய்ப்...
+ Full Story

article thumbnailகவிதைக‌ன‌வே க‌லையாதே-எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

Tuesday, 30 November 1999

இன்ப‌மான‌ ப‌ள்ளி நாட்க‌ள் இணைகின்ற‌ சிறு வ‌ய‌தின்...
+ Full Story

மேலும் படிக்க
article imageகள்வனின் காதலிகள்வனின் காதலி - அத்தியாயம் # 18 : அபிராமியின் பிரயாணம் - 'அதிகாலை' நவின்

Wednesday, 13 May 2009

அமரர் கல்கியின் படைப்புகள், கள்வனின் காதலி, அபிராமியின் பிரயாணம்....
+ Full Story

article imageபொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன் : புதுவெள்ளம் - அத்தியாயம் # 38 : நந்தினியின் ஊடல்

Saturday, 09 May 2009

அமரர் கல்கியின் நாவல் - பொன்னியின் செல்வன். வழங்குபவர் ஸ்ரீ, சான்...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailசினி ஸ்பெஷல்சில்க் ஸ்மிதாவின் "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில் சாதனை

Saturday, 04 February 2012

சில்க் ஸ்மிதா வாழ்க்கையான "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில்...
+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்"பனித்துளி" தமிழ் திரைப்பட இசை வெளியீடு

Friday, 20 January 2012


+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்"பனித்துளி" தமிழ் திரைப்படக் குழுவினருடன் முன்னோட்டம் : கலைஞர் டிவி

Wednesday, 18 January 2012


+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்தனுஷ் - ஸ்ருதி பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் : ஐஸ்வர்யா விளக்கம்

Saturday, 14 January 2012

தனுஷ், ஸ்ருதி ஹாசன் பற்றிய வதந்திகள் ஆதாரமற்றவை என ஐஸ்வர்யா தனுஷ்...
+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்நேட்டி குமாரின் 'கணேஷ் வெங்கட்ராமன்' நடிக்கும் "பனித்துளி"

Friday, 23 December 2011


+ Full Story

மேலும் படிக்க
சில்க் ஸ்மிதாவின் "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில் சாதனை
 
on 04-02-2012 09:23  

Favoured : 2

Published in : திரையுலகம், சினி ஸ்பெஷல்

Imageசில்க் ஸ்மிதா வாழ்க்கையான "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில் சாதனை. இந்தியில் தயாரான சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம், திருட்டு டிவிடி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி யில் தயாரான படம் ‘தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். ஏற்கனவே சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்கவில்லை. இப்படத்துக்கு பிறகு பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். படம் வெளியான 2 மாதத்தில் இதன் ஒரிஜினல் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. இது பற்றி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, ‘‘இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட படம் Ôடர்ட்டி பிக்சர்தான். இவ்வளவு விரைவாக படத்தின் ஒரிஜினல் டிவிடி வெளியிட்டது பற்றி கேட்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் இதன் திருட்டு டிவிடி விற்பனை, பட ரிலீஸில் கிடைத்த வசூலையே தாண்டிவிடும். எனவேதான் உடனடியாக டிவிடி வெளியிடப்படுகிறது’ என்றார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘நல்ல படங்களை கொடுக்கும் எண்ணத்துடன்தான் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஓடவில்லை. எதுவும் நம் கையில் இல்லை என்பதை தி டர்ட்டி பிக்சர் வெற்றி எடுத்துக்காட்டி இருக்கிறது. இப்படம் 2 மாதத்தில் ரீ ரிலீஸ் செய்தபோது மறுபடியும் ஒரு வசூல் சாதனை நிகழ்த்தியது. டிவிடியும் சாதனை புரியும். சில்க் வேடத்தில் நடித்ததற்காக எனக்கு அதிகபட்சமாக விருதுகள் கிடைத்தது என்றார்.

Last update: 04-02-2012 09:25

Editors review User comments Quote this article in website Favoured Print Send to friend Save this to del.icio.us Related articles Read more...
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் படமாக்கப்பட்ட "பனித்துளி" பட ட்ரெய்லர்

உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்

 

ஆன்மீகம்

article thumbnailஇந்த வார இராசி பலன்கள் : 01-02-2012 முதல் 07-02-2012 வரை

Tuesday, 30 November 1999

உ கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர் ப.இசக்கி IBAM., RMP., DISM., தமிழ்நாடு -...

article thumbnailஇந்த வார இராசி பலன்கள் : 25-01-2012 முதல் 31-01-2012 வரை

Tuesday, 30 November 1999

உ கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர் ப.இசக்கி IBAM., RMP., DISM., தமிழ்நாடு -...

மேலும் படிக்க
சென்னை திருச்சி தருமபுரி தஞ்சாவூர் நாகப்பட்டினம் சிவகங்கை வேலூர் மதுரை கோவை கன்னியாகுமரி இராமநாதபுரம்

விருந்து

article thumbnailசைவம்சம்மர் ஸ்பெஷல் - மோர்க்குழம்பு : அம்மு

Tuesday, 30 November 1999

தேவையான பொருள்கள் புளித்த கலக்கிய மோர் : 1 லிட்டர் வதக்கிய வெண்டைக்காய் :...
+ Full Story

மேலும் சுவையான

சின்னத்திரை

article thumbnailமசாலா கார்னர்"சேது" அபிதாவிற்கு டும் டும்

Tuesday, 30 November 1999

சேது படத்தில் சீயான் விக்ரமுடன் அறிமுகமாகி தனது நடிப்பால்...
+ Full Story

மேலும் படிக்க

சுற்றுலா

article thumbnailஉலக உலாஅபுதாபியில் உலக‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்

Tuesday, 30 November 1999

அபுதாபியில் உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்...
+ Full Story

மேலும் படிக்க

புகைப்படத்தொகுப்பு